Kunniyur Sri Kamakshi Amman

Maha Kumbabhishekam of Sri Kamakshi Amman Temple,Kunniyur- Committee Notice

Sthala Puranam
Mandala Abhishekam-2012
Maha Kumabhishegam- 29-01-2012
Maha Kumbabhishegam Sovenir
Maha Kumbabhishekam
Maha Kumbabhishekam - Notice
Maha Kumbabhishekam - Notice - 2
How to reach the temple
Route Map
Tiruvarur - A Tourist Spot
Pachai Podudhal
Do you need guidance ?
Thiruppani Meeting Notice-2010
Pushpanjali
I struggle to find words to praise You !
Amman Slokams
Contact Me

குன்னியூர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் :

29 - 01 - 2012 : ஞயிற்றுக்கிழமை 


[Sri Kunniyur Kamakshi Amman]

சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற பக்தர்களுக்கு

ஒர் அன்பான வேண்டுகோள் 

அன்புடையீர், 
தங்களுக்கு ஏற்கனவே அனுப்பிய தகவலைத் தொடர்ந்து, மேற்படி புனித வைபவத்தை தரிசிக்க தாங்கள் வர திட்டமிட்டுள்ள பிரயாண மற்றும் தங்கவிருக்கும் தேதி விபரங்களை கீழ் கண்டவாறு எங்களுக்கு விரைவிலேயே போன், ஈமெயில் அல்லது தபால் மூலம் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் :- 

1 . தங்கள் பெயர், விலாசம், போன் நம்பர்.

2 . தங்களுடன் வருகிற மொத்த நபர்கள். 

3 . ஆதிச்சபுரம் யாத்ரா நிவாசுக்கு தாங்கள் வருகிற தேதி, நேரம் (காலை / மாலை )

4 . மன்னார்குடி வழியாக ரயில் மூலமாக வருகிறீர்கள? ஆம் எனில் , ரயில் நிலையத்திலிருந்து ஆதிச்சபுரம் செல்ல உதவி தேவையா?

5 . தாங்கள் அனைவரும் ஆதிச்சபுரத்திலிருந்து ஊர் திரும்பும் தேதி , (காலை /மாலை). 

மேற்படி விபரங்களை வருகிற 15 - 11 - 2011 தேதிக்கு முன்பாக எமக்கு தெரிவிக்க கோருகிறோம். தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்வதற்கு இவை எங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
தங்கள் வருகை மிக சௌகரியமாக அமைவதே எங்களது நோக்கம் . 

தங்களின் மேலான பதிலை எதிர்நோக்கும்: 

K S வெங்கட்ராமன், செயலாளர் (கைபேசி : 9444015546 / 9840379503 ) அல்லது 044 -26180866 /26501240 
Email: venkatraman.kunniyursankaran@gmail.com 
K .R . வெங்கடராமன் , பொருளாளர் ( " : 9381330019 அல்லது 044 -24333377 
Email: krvraman@gmail.com 
R . சந்திரசேகரன், அமைப்பாளர் ( " : 9444398147 அல்லது 044 - 22761204 
Email: rcs@lntecc.com 
தேதி : 28 - 10 - 2011 

குன்னியூர் பக்தர்கள் சத் சங்கம், 
19/3 , ஸ்ரீநிவாஸ் அபார்ட்ட்மேன்ட்ஸ், செனோடப் முதல் சந்து, தேனாம்பேட்டை, 
சென்னை - 600018

Kamakshi devyamba thavardra drushtya, Mooka swayam mooka kavi ryadaseeth,
Thada kuru thwam paramesa jaye, Thwat pada moole pranatham dayardre